Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; சுவாமி உலா மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளபுரம் விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேரளபுரம் விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
05:01

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில், இரு நாள் தேர்த்திருவிழா இன்று தொடங்கியது.


இன்று அதிகாலை 1:30 மணிக்கு கோவில் மேல்சாந்தி மகேஸ்வர குருக்கள் தலைமையின் பூர்ணாபிஷேகம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், ரத பூஜை, ரக் ஷாதாரணம், யத்ரா தானம் ஆகியவை நடந்தது. காலை 6:00 மணிக்கு உற்சவர் திருத்தேரின் எழுந்தருளும் ரதாரோகணம் நடைபெற்றது. அதன்பின், காலை, 8:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, திருமஞ்சனம் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு பஜனை, மூலவருக்கு தீபாராதனையும், கிரமார்ச்சனையும் இரவு, 7:00 மணிக்கு கல்லூர் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பாஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடந்தது.  திருவிழாவின் இரண்டாவது நாளான, நாளை காலை, 7:30 மணிக்கு கோகுல தெருவில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும். மதியம், 12:30 மணிக்கு பிரம்மாண்ட வானவேடிக்கை, பஜனை, ஆசீர்வாதம், தீபாராதனை நடைபெறும். இரவு, 11:00 பெருவனம் சதீசன் மாரார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளும் பஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar