Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பண்ண சாமி படம் உடைப்பு ... தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை ஜோதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அனுமந்த் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

துறையூர்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் கோவிலில் துவங்கிய, 18வது ஆண்டு அனுமந்த் ஜெயந்தி விழா, 12ம் தேதி வரை நடக்கிறது. துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள சத்ய நாராயண பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேய ஸ்வாமிக்கு, அனுமந்த் ஜெயந்தி விழா, கடந்த, நான்காம் தேதி துவங்கியது. விழாவானது வரும், 12ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, ஏழு மணிக்கு திருமஞ்சனம், எட்டு மணிக்கு தீர்த்த பிரசாதம், மாலை, ஆறு மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். முதல் நாள் மாலை. 5.30 மணிக்கு பழங்கள் அலங்காரத்திலும், இரண்டாவது நாள் ராஜ அலங்காரத்திலும் ஸ்வாமி காட்சி தந்தார். நேற்று செந்தூரம் அலங்காரத்திலும், நாளை சந்தன காப்பு அலங்காரத்திலும், எட்டாம் தேதி தானியங்கள் அலங்காரத்திலும், ஒன்பதாம் தேதி வெற்றிலை மாலை அலங்காரத்திலும், பத்தாம் தேதி புஷ்பாஞ்சலி அலங்காரத்திலும், ஸ்வாமி காட்சி தர உள்ளார். வரும், 11ம் தேதி அனுமந் ஜெயந்தியையொட்டி, காலை ஸ்வாமிக்கு வடைமாலை சாற்றி வழிபாடு செய்யப்படும். மாலையில் வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது. வரும் 12ம் தேதி மாலை காய்கறி அலங்காரமும், தொடர்ந்து தீர்த்த பிரசாதம் விடையாற்றி விழாவுடன் நிறைவுறும். விழா ஏற்பாடுகளை சீனிவாச ஐயங்கார் குமாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar