Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அனுமந்த் ஜெயந்தி ... ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை ஜோதி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

தென்காசி: தென்காசி தட்சிணாமூர்த்தி கோயிலில் நாளை (10ம் தேதி) ஜோதி வழிபாடு நடக்கிறது.தென்காசி ஆயிரப்பேரி ரோட்டில் தட்சிணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயம் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு மார்கழி மாத கடைசி வியாழக்கிழமையை முன்னிட்டு நாளை (10ம் தேதி) சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. அதிகாலையில் நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஜோதி வழிபாடு நடக்கிறது.கோயில் சன்னதியில் விளக்கு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மாலையில் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பழநி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில்  வைகாசி விசாகப்  பெருந்திருவிழாவை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை, பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்டராம சுவாமி கோயிலில், சுவாமி ... மேலும்
 
temple news
பெரம்பலூர்; பெரம்பலூர், சங்கு பேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதலுக்கான முகூர்த்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar