Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ... காஞ்சி காமகோடி பீடத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் 2535வது ஜெயந்தி மஹோத்ஸவம் துவக்கம் காஞ்சி காமகோடி பீடத்தில் ஆதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேசம்பள்ளி ஸ்ரீ சுயம்பு புவனேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம்
எழுத்தின் அளவு:
கேசம்பள்ளி ஸ்ரீ சுயம்பு புவனேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2026
11:04

கேசம்பள்ளி: தங்கவயலின் கிழக்கில் கேசம்பள்ளி அருகே மடிவாளா கிராமத்தில் ஸ்ரீ பார்வதம்பா சமேத ஸ்ரீ சுயம்பு புவனேஸ்வர சுவாமி கோவில் என்ற பெயரில் சோழர் காலத்து பழமையான சிவன் ஆலயம் உள்ளது. இது, கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலின் பிரமோத்சவம் நேற்று, 17ம் தேதி துவங்கியது. இம்மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலையில் அபிஷேகம், அலங்காரம், கணபதி பிரார்த்தனை, துவஜ ரோஹணம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகத்திற்கு பின், சிம்ம வாகன உத்சவம் நடந்தது. இன்று சந்திரமண்டல உத்சவம், 19ம் தேதி சேஷ வாகன உத்சவம்; 20ம் தேதி காலையில் கிரிஜா கல்யாண உத்சவம், 21ம் தேதி பிரம்ம ரத உத்சவம், 22 ம் தேதி பார்வடோத்சவம் நடக்கிறது. 23ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள், வசந்த உத்சவம், ஹம்ச வாகன உத்சவம்; 24ம் தேதி காலை முதல் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், பிரசாத வினியோகம், மதியம் அன்னதானம், மாலையில் பக்தி இசை கச்சேரி, இரவில் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. விழா நாட்களில் காலையில் அபிேஷகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar