Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணுவார்பட்டி முத்தாலம்மன் ... நாகப்பன்பட்டி மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நாகப்பன்பட்டி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எழுமலையில் பெருமாள், சுப்பிரமணியர் எதிர்சேவை: சீர்வழங்கும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எழுமலையில் பெருமாள், சுப்பிரமணியர் எதிர்சேவை: சீர்வழங்கும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

02 மே
2026
06:05

எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரை திருவிழாவில் திருவேங்கடப்பெருமாள் சீர்வழங்கும் நிகழ்ச்சியும், எதிர்சேவையும் நடந்தது.


தமிழ்நாட்டில் சைவம், வைணவ பாகுபாடின்றி இணைந்து வழிபாடு நடத்தும் விதமாக பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக எழுமலையில் மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரை திருவிழாவில் திருவேங்கடபெருமாள் சீர் வழங்குதல், எதிர்சேவை வழிபாடு நடக்கிறது. இதற்காக நேற்று சுப்பிரமணியரும், பெருமாளும் எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர். சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் மண்டகப்படியில் தங்கி அருள்பாலித்தனர். இன்று காலை பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சிக்குப்பின் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.  எழுமலை பெரிய கண்மாய் பகுதிக்கு நகர்வலமாக  வந்து அங்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar