Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழடிக்கு முந்தைய காலத்தின் கடல் ... விக்கிரவாண்டி சுத்தவராகி அம்மனுக்கு சித்ரா பவுர்ணமி பூஜை விக்கிரவாண்டி சுத்தவராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி தேர்த்திருவிழாவில் மாணவர்கள் வேத பாராயணம்
எழுத்தின் அளவு:
அவிநாசி தேர்த்திருவிழாவில் மாணவர்கள் வேத பாராயணம்

பதிவு செய்த நாள்

03 மே
2026
12:05

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் சித்திரைத் தேர்த்திருவிழாவில், நாள்தோறும் வேத ஆகமங்களை, பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை மாணவர்கள் பாராயணம் செய்தனர்.

இது குறித்து, பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம் கூறியதாவது: பெங்களூரு வேத ஆகம பாடசாலை மாணவர் குழுவினர் ஆண்டுதோறும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து, தேர்த்திருவிழா யாக சாலை பூஜைகள், திருமுறை வேத ஆகமப்படி செவ்வனே செய்து பயிற்சி பெறுகின்றனர். கொடியேற்றம் துவங்கி, மஞ்சள் நீர் வரை, யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடக்கின்றன. பாடசாலை மாணவர்கள், வழிபாட்டிலும், பூஜையிலும் பங்கேற்கின்றனர். கடந்த, 40 ஆண்டுகளாக வேத ஆகம முறைப்படி வழிபாடு செய்து வருகிறோம். மாணவர்களும் சிரத்தையுடன் பங்கேற்று பயிற்சியும், இறையருள் பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும், சிவமாக வழிபாட்டு முறையை கொண்டு செல்வதை இறையருளாக கருதி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
 தொண்டாமுத்துார்: கோவை மாவட்டம், மோளப்பாளையத்தில் உள்ள மூலக்காடு பகுதியில், தஞ்சாவூர் தமிழ் பல்கலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar