Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருகே கி.பி. 13ம் நூற்றாண்டு ...  தங்காவதீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை தங்காவதீஸ்வரர் கோவில் குளத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதனம் குறித்து மக்களிடம் வலியுறுத்துங்கள் : ஆர்.ஆர். கோபால்ஜி பேச்சு
எழுத்தின் அளவு:
சனாதனம் குறித்து மக்களிடம் வலியுறுத்துங்கள் : ஆர்.ஆர். கோபால்ஜி பேச்சு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2026
08:07

ராமேஸ்வரம்; சனாதனம் குறித்து மக்களிடம் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என கிராம கோயில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார். ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நடந்த கிராம கோயில் பூசாரிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவரும், கிராம கோயில் பூசாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமை வகித்தார்.

விழாவில் அவர் பேசியதாவது : சர்ச், மசூதியில் கிடைக்கும் காணிக்கை, வருவாயை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் ஹிந்து கோயில் உண்டியலில் குவியும் கோடிக்கணக்கான காணிக்கை, தங்கம் , வெள்ளியை தமிழக அரசு வங்கியில் டெபாசிட் செய்துள்ளது. கோயில் வருவாயை பக்தர்கள், மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து கொடுப்பதில்லை. அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் சம்பளம், சலுகை வழங்காமல் முடக்கி வைத்துள்ளதால், பூசாரிகள் நலிவடைந்து உள்ளனர். இதனால் கிராம கோயில்களில் பூஜைகள், சடங்குகள் எப்படி நன்றாக நடக்கும். எனவே பூசாரிகளுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை அரசு துரிதமாக வழங்கிட வேண்டும்.

மதமாற்ற சக்திகளை தடுத்து, பிற மதத்தில் உள்ள நம் உறவுகளை தாய் மதத்திற்கு திரும்ப பூசாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதனம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பாரம்பரியமான குலதெய்வ வழிபாடு, சடங்கு முறைகள் அதன் பயன்பாடு குறித்து மக்களிடம் விளக்கி பேசுங்கள் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிக முக்கியமாக நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் ஆகம விதிமுறைகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயில் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு பக்தர் ஒருவர் வழங்கிய 40 லட்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar