Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி முனியப்ப சுவாமி, ... ஏரி கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார் கோவிலில் ஆடிப் பொங்கல் விழா ஏரி கருப்பராயன் சுவாமி, சப்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் கிளி அய்யனார் கோயிலில் ஆடி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் கிளி அய்யனார் கோயிலில் ஆடி திருவிழா

பதிவு செய்த நாள்

05 ஆக
2026
05:08

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் கா.பிள்ளையார்பட்டியில் கிளி அய்யனார் கோயில் நடந்த ஆடி சிறப்பு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இக்கோயிலில் கிராமத்தினர் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி ஆடி மாதத்தில் விழா எடுக்கின்றனர். விழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் மதியாத கண்ட விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மந்தை கருப்பர் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளி அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். தொடர்ந்து அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. பெண்கள் குலவையிட்டு வழிபட்டனர். ஏராளமான கிராமத்தினர் அர்ச்சனை செய்து சாமி வழிபாடு நடத்தினர். அப்போது  கோயில் முன்பாக நூற்றுக்கணக்கான சிதறு தேங்காய்களை உடைத்தும், வெளிர் நிற குங்குமம் தூவியும் தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். பின்னர் நாடகம், அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை சிங்கப்பூர்வாழ் இளைஞர்கள், காக்கும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராமத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar