Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய ... அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை;  அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
12:08

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 


ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் மலையாள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. மலையாள வருடத்தின் கொல்லவர்ஷத்தின் சிங்கம் மாதத்தில் துவங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னரை வரவேற்று  வீடுகளின் வாசலில், பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, சத்யா உணவை உறவினர்களுடன் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக,  வயநாட்டின் இரூலம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து, இரவோடு இரவாக அங்குள்ள  அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான பூக்கோலத்தை உருவாக்கியுள்ளனர்.  இந்தப் பூக்கோலத்திற்காக, கர்நாடகாவிலிருந்து  கொண்டு வரப்பட்ட சுமார் 10,000 கிலோ மலர்கள் பயன்படுத்தப்பட்டன.  இரூலம் கிராம மக்களுக்கு பரீட்சையமான மணியன் என்ற காட்டு யானையின் நினைவாக, அதன் உருவம் இந்தப் பூக்கோலத்தின் மையத்தில் அமைக்கப்பட்டது.  கேரளா மட்டுமல்லாது, அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த பண்டிகை களைகட்டியுள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் மலையாளிகள் அதிகம் வசிப்பதால், இங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar