Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி வரதராஜ பெருமாள் ... கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
01:08

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.,14ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் பல்வேறு கிராமத்தாரின் மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சிலுகவயல் கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக திரவுபதி தர்மர் திருக்கல்யாணம் நடந்தது.


கலந்து கொண்ட பெண்கள், அட்சதை துாவி அம்மன் ஆசி பெற்றனர். திரவுபதி தர்மர் திருமணக் கோலத்தில் கிருஷ்ண பகவானுடன் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மொய் விருந்து வழங்கப்பட்டது. *ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா செப்.,4 ல் நடக்கிறது. தினமும் பல்வேறு மண்டகப்படி நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிலுகவயல் கிராமத்தாரின் மண்டகப்படி நிகழ்வாக இளைஞர்களின் பீமன் வேட நிகழ்வு நடந்தது. முன்னதாக திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து இளைஞர்கள் உடலில் வர்ணம் பூசியும், வேப்ப இலைகளை உடலில் கட்டிக் கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திரவுபதி வாழ்க்கை வரலாறை எடுத்துரைத்தனர். மாலையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar