Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி ஐந்தாம் நாள்: மோகினி ... திருப்பதியில் முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீராமராக காட்சியளித்த பெருமாள் திருப்பதியில் முத்துப்பந்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவில் சக்தி கொலுவில் அபிராமி அலங்காரத்தில் அம்மன்: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவில் சக்தி கொலுவில் அபிராமி அலங்காரத்தில் அம்மன்: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 அக்
2026
10:10

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது படிகளுடன் நான்கு திசைகளிலும் சக்தி கொலு அமைக்கப்பட்டுள்ளது. ஹிந்து மதத்தின் வழிபாட்டு முறைகள், தெய்வங்களின் பல்வேறு வடிவங்கள் குறித்த தகவல்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், கொலு வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. மாலையில் அம்மனுக்கு அபிராமி அலங்காரம் செய்யப்பட்டு, லலிதா சகஸ்ரநாமம், வேதம், திருமுறை பாராயணங்கள், மகளிர் குழுவினரின் கொலு பாடல்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறார்களை ஊக்குவிக்க தினமும் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar