Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆபத்து காலத்தில்... மரண பயம் விலக...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மதனை எரித்த சிவன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2026
12:10

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு சிவனுக்கு முன்புறம் நந்தி இருப்பதோடு, பின்புறமும் நந்தி உள்ளது.
முனிவரான தீர்க்கவாகு வழிபட்ட தலம் இது. மூலவர் சிவன் மேற்கு நோக்கி இருக்கிறார்.  தீர்க்கவாகு என்பதற்கு ‘நீண்ட கைகளைக் கொண்டவர்’ என பொருள். சிவபெருமானுக்கு அபிேஷகம் செய்ய கங்கையை பெற கைகளை நீட்டிய போது அவை குறுகியதால் ‘குறுக்கை’ எனப் பெயர் வந்தது. தற்போது ‘கொருக்கை’ என்றாகி விட்டது.
பிரகாரத்தில் தீர்க்கவாகு முனிவரின் சன்னதி உள்ளது. சிவன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த தலம் இது. மன்மதனின் சாம்பல் இங்கு படிந்ததால் கோயில் அருகில் விபூதி நிறத்தில் மணல் படிந்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 
நடராஜரின் கையிலுள்ள அக்னி ஞானத்தின் அடையாளம். ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ, அவருக்கே கடவுள் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar