Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதனை எரித்த சிவன் விருப்பம் நிறைவேற...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மரண பயம் விலக...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2026
12:10

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் பூமியில் வாழலாம். ஆனால் நிலையில்லாத  வாழ்வை உணர்ந்து தினமும் நெற்றியில் திருநீறு பூச வேண்டும்.
‘சிவாயநம’ என்னும் மந்திரம் ஜபிக்க வேண்டும். ‘சிவாய நம என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்கிறார் அவ்வையார்.
 பசுஞ்சாணத்தால் கிடைத்த சாம்பல் தான் விபூதி. இதைப் பூசும் போதும் ‘‘என்றாவது ஒருநாள் சாம்பலாக போகும் நான், சம்பாதித்த பணத்தில் பிறருக்கு உதவி செய்ய அருள்புரிவாயாக’’ என அன்றாடம் அரை நிமிடம் பிரார்த்திக்க வேண்டும். இதனால் மரண பயம் விலகும். நிம்மதியான இறுதிக்காலம் அமையும். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 
நடராஜரின் கையிலுள்ள அக்னி ஞானத்தின் அடையாளம். ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ, அவருக்கே கடவுள் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar