திருப்பரங்குன்றத்தில் மகா வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2026 05:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகாவராஹி அம்மன் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மகா வராகி அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.