Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அலங்காரத்தில் சண்டி ... சுவாமி மலையில் தயாராகும் பஞ்சலோக அம்பாள் விக்ரகங்கள்: குன்றத்தில் பிரதிஷ்டைக்கு உருவாகிறது சுவாமி மலையில் தயாராகும் பஞ்சலோக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவில் வளாகத்தில் துாய்மை பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரங்கநாதர் கோவில் வளாகத்தில் துாய்மை பணி

பதிவு செய்த நாள்

19 அக்
2026
11:10

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் வளாகத்தை, வி த லீடர்ஸ் அமைப்பினர் சுத்தம் செய்தனர்.

காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள், தாசர்களுக்கு வாழை இலை போட்டு அரிசி, பருப்பு, காய்கறிகளை படையல் படைத்தனர். இதனால் கோவில் முன்பு வாழை இலைகள் உள்ளிட்ட குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தன. இந்த குப்பைகளை வி த லீடர்ஸ் அமைப்பினர், காரமடை நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து, சுத்தம் செய்தனர்.

அமைப்பின் தன்னார்வலர்கள் சங்கீதா, பிரபு, கணேஷ் சம்பத்குமார் வீணாவதி ஆகியோர் கூறுகையில், அரங்கநாதர் கோவிலில் சுத்தம் செய்யும் பணிகளில், வி த லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட்டோம். சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பைகளை சுத்தம் செய்து, நகராட்சி வாகனத்தில் ஏற்றி அனுப்பினோம். இது மாதிரி கோவில்கள் தூய்மை பணிகளிலும், மரக்கன்றுகள் நடுவதிலும் ஈடுபட வேண்டுமென அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்பேரில் நாங்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், தபோவனத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக அம்பாள் அசுரனை வதம் செய்யும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar