ஆஞ்சநேயர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த கோதண்டராமர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2026 03:10
சின்னாளபட்டி: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு, சரஸ்வதி அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது.