கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில் ரிக் வேத உபாகர்மா நேற்று நடந்தது.ரிக்வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், காலை புனித நீராடி, தங்களது வேத அத்தியாயங்களை மீண்டும் துவங்குவதற்காக சங்கல்பம் செய்து கொண்டனர்.யக்ஞ்யோபவீத தாரணம் என்றழைக்கும் ; பழைய பூணுலை மாற்றிவிட்டு, புனிதமான புதிய பூணுலை அணிந்து கொண்டனர்.ரிஷிகளுக்கும் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் அளித்து பிரம்ம யக்ஞம் மற்றும் தர்பணம் செய்து வழிபாடு செய்தனர்.ரிக் வேத மந்திரங்களை உச்சரித்து வேத பாராயணம் செய்தனர். உறவினர்களும் பெற்றோர்களும் மங்கள பொருட்களை கொடுத்து ஆசிர்வதித்தனர்.