Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை நவராத்திரி உற்ஸவத்தில் ... நவராத்திரி விழா: கோயில்களில் அம்மன் அம்பு எய்தல் வைபவம்.. பக்தர்கள் பரவசம் நவராத்திரி விழா: கோயில்களில் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் திருமடத்தில் விஜயதசமி: எழுத்தாணிப்பால் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் திருமடத்தில் விஜயதசமி: எழுத்தாணிப்பால் விழா

பதிவு செய்த நாள்

20 அக்
2026
06:10

பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், விஜயதசமியையொட்டி, எழுத்தாணிப்பால் விழா நடந்தது.


பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது‌. இந்நிலையில், நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தில், குழந்தைகள், கல்வி மற்றும் கலைதுறையில் சிறந்து விளங்க, எழுத்தாணி பால் நடத்தப்படும். இந்தாண்டு, விஜயதசமியையொட்டி, எழுத்தாணிப்பால் விழா, பேரூர் மடத்தில் இன்று நடந்தது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தேன் தடவிய எழுத்தாணி கொண்டு, குழந்தைகளின் நாவில், ஓம் என எழுதினார். தொடர்ந்து, குழந்தைகளின் கையை பிடித்து, வாழை இலையில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த நெல்மணியில் எழுத கற்று கொடுத்தார். இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, எழுத்தாணி பால் வழங்கி, கல்வி துவங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar