Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசை முத்தாராம்மன் தசரா விழா; ... திருக்கோவிலூர் தபோவனத்தில் நவராத்திரி விழா நிறைவு திருக்கோவிலூர் தபோவனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகளின் மெய்சிலிர்க்கவைக்கும் நவராத்திரி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகளின் மெய்சிலிர்க்கவைக்கும் நவராத்திரி பூஜை

பதிவு செய்த நாள்

21 அக்
2026
08:10

திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ஆச்சர்ய மஹா மண்டலேஸ்வரரான, அகோரிகுரு மணிகண்டன்  பூஜைகள் செய்து நிர்வகித்துவருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேசகாலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றது. கடந்த 11ம் தேதி நவராத்திரிவிழா தொடங்கியதுமுதல் தினசரி ஜெய் அகோரகாளி கோவிலில் நவராத்திரி பூஜைகள் நடந்துவந்தது.


நவராத்திரி விழாவின் 10ம் நாளான இன்று நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு மற்றும் சாம்பலை பூசிகொண்டு சிறப்புயாகபூஜை நடத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ராயாகத்தின்போது அகோரிகள் ருத்ராட்சமாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழவகைகள், ஆடு கோழிகளை பலியிட்டு அதன்மாமிசம் உள்ளிட்டபொருட்களை மண்டை ஒடுகளை சுற்றிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில்இட்டு மகாயாகபூஜைசெய்து பின்னர் அகோர காளிக்கு குருதிபூஜை நடைபெற்றது. ஜெய்அகோரகாளி, ஜெய்அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவாரதெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இந்த யாகபூஜையின்போது சகஅகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும், சங்குநாதங்கள் முழங்கியும், மந்திரங்களை ஓதினர். இதில் அகோரிகள், பெண்அகோரிகள் மற்றும் தமிழகம் மற்றும் வடமாநிலபக்தர்கள் திரளாககலந்து கொண்டனர். முன்னதாக, அரியமங்கலம் ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அகோரிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் அக்னிசட்டி மற்றும் முளைப்பாரி எடுத்துவந்து அகோரகாளிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
அயோத்தி, விஜயதசமியை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், ஆன்மிகச் ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், தபோவனத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக அம்பாள் அசுரனை வதம் செய்யும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar