Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் பாபாங்குசா ஏகாதசி ... பேரூரில் ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா: பேரொளி வழிபாடு பேரூரில் ராஜராஜ சோழனின் 1041வது சதய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சுக்கிரவார பிரதோஷம்: சிவ தரிசனம் செய்ய சுக்கிர யோகத்துடன் சிக்கல்கள் நீங்கி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று சுக்கிரவார பிரதோஷம்: சிவ தரிசனம் செய்ய சுக்கிர யோகத்துடன் சிக்கல்கள் நீங்கி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

23 அக்
2026
10:10

வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த சிறப்பு வாய்ந்த நாளாகும். ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவது சகல தோஷங்களையும் போக்கும். பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த நேரத்தில் அனைத்து தெய்வங்களும் சிவ தரிசனம் செய்கின்றனர். இன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் சிவபெருமான், நந்தீஸ்வரருக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.


பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது.  நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அவை சிவபெருமானை உடனடியாக சேரும் என்பது நம்பிக்கை. வீட்டில் தீபம் ஏற்றி,ஓம் நமசிவாய  என்ற மந்திரத்தை மனதார சொல்லி வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பேரூர்: பேரூரில், ராஜராஜ சோழனின் 1041வது, சதய விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.சோழ மாமன்னர் ராஜராஜ ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் திருமண நாளை முன்னிட்டு மனைவியுடன் சாமி ... மேலும்
 
temple news
மைசூரு: தசரா முடிந்தும் மைசூரில் மக்கள் கூட்டம் அலைமோது கிறது. வண்ண விளக்குகளை கண்டு ரசிக்க ஆர்வம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar