Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
600 ஆண்டு பழமையான புராதன கோவில்: ரூ.1 ... மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ஹோமம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
11:04

சேலம்: சேலம் நெத்திமேடு, மணியனூர் மகா காளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. சேலம் நெத்திமேட்டிலும், மணியனூரிலும் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதையொட்டி, அப்பகுதியில் உள்ள பெண்கள் கூடைகளில் பூக்களை சுமந்து வந்து, அம்மனுக்கு போட்டு வழிபட்டனர். இன்று மதியம், 12 மணிக்கு அபிஷேகமும், இரவு, 8 மணிக்கு துர்கா அலங்காரமும், 18ம் தேதி லட்சுமி அலங்காரம், 19ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார். 20ம் தேதி, 10 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை, 21ம் தேதி இரவு 7 மணிக்கு, மீனாட்சி அலங்காரத்துடன் திருவிளக்கு பூஜை, 22ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. 23ம் தேதி காலை, 9 மணிக்கு, பால்குடம் எடுத்து வருதல், 24ம் தேதி காலை, 9 மணிக்கு சக்தி அழைத்தல், 25ம் தேதி பூமிதி திருவிழா, 26ம் தேதி காலை, 10 மணிக்கு சமபந்தி விருந்து, இரவு 9 மணிக்கு சத்தாபரணம் ஊர்வலம், 27ம் தேதி காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar