Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தானந்தா சுவாமி கோவிலில் இன்று ... ராகாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
10:08

கடலூர்: கடலூர் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி, நடக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் 22ம் தேதி, மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 23ம் தேதி, காலை 8:00 மணிக்கு ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் கால சதுஸ்தான பூஜை நடக்கிறது. 24ம் தேதி, காலை 8:00 மணிக்கு மூன்றாம் கால சதுஸ்தான பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், அதிவாச ஹோமங்கள், 81 கலச திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு மூலவர் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடக்கிறது.
வரும் 25ம் தேதி, காலை 6:00 மணிக்கு விஸ்வரூப சேவை, கோ பூஜை, 5ம் கால வேள்விகள், ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar