கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொதுவாக கோயில்களில் கிழக்கு, மேற்கு திசையைப் பார்த்தவாறுதான் சிவன் வீற்றிருப்பார். ஆனால், ஆடுதுறையை அடுத்துள்ள தியாகராஜபுரம் ஸ்ரீகுசலாம்பிகை சமேத குசலபுரீஸ்வரர் சன்னிதியில் வடக்கு திசையைப் பார்த்தவாறு சிவன் கோயில் கொண்டுள்ளார்.