கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உசிலம்பட்டி: திருமுருகன் கோயில் மண்டலாபிஷேக பூஜைகள் ஆக 30 காலை துவங்கின.யாகபூஜைகளுடன் முருகனுக்கு 108 சங்காபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம், மாலையில் குத்துவிளக்கு பூஜைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.