Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் 8.76 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் குழந்தை யேசு தேர் பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
11:02

திருப்போரூர் : திருப்போரூர் குழந்தை யேசு ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, தேர் பவனி கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்த, கண்ணகப்பட்டில் குழந்தை யேசு ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி விழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு இவ்விழா, கடந்த 14ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15ம் தேதி, நற்கருணை பெருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வேளாங்கண்ணி மாதா, குழந்தை யேசு, சூசையப்பர் ஆகியோரின் அலங்கார தேர் பவனி வாண வேடிக்கையுடன் விமரிசையாக நடந்தன. ஆலய பக்தர்களுடன் ஏராளமான பொதுமக்களும் தேர் பவனியை மெழுகுவர்த்தி ஏந்தி, வரவேற்றனர். கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம், திருப்போரூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தேர் பவனி நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar