Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித ஜெயராக்கினி ஆலய தேர்பவனி! விநாயகர் சிலை விஜர்சனம்: சிறுவர்கள் கொண்டாட்டம்! விநாயகர் சிலை விஜர்சனம்: சிறுவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜாத்திரை விழாவில் அம்மன் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2014
11:09

நகரி : அம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு கங்கையம்மன் - சேதம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள, சிவகங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் பூகரகம் ஊர்வலம் நடந்தது. மாலை, திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இரவு, கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, உற்சவர் கங்கையம்மன் - தேசம்மன் மலரால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு நாடகம் நடந்தது. இந்த விழாவில் நகரி, புதுப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar