கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆத்தூர் : மழை பெய்ய வேண்டுமென்பதற்காக குடகனாறு, கூலையாறு வடிகால் பாசனப்பகுதியில் சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது. சித்தையன்கோட்டை, சித்தரேவு, ஆத்தூர் கிராமங்களில் உள்ள விவசாயிகள், பொது மக்கள் பங்குபெற்று மழைக்காக பிரார்த்தனை நடத்தினர்.