Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பத்தில் எழுந்தருளிய வடபழனி ... பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில்  தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
10:04

மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தோப்படி மாரியம்மன் எனும்  சாரடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உற்சவம் கடந்த 22ஆம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. நாள்தோறும் தோப்படி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடுகள் நடைபெற்று இரவு சுவாமி விதி உலா நடைபெற்று வந்தது . விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக தோப்படி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருனார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை சென்றடைந்தது வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar