Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லி மரத்திற்கும் துளசி ... திருப்பரங்குன்றம் தேர் பளிச்! திருப்பரங்குன்றம் தேர் பளிச்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் யோகி ராம்சுரத்குமார் 96ம் ஆண்டு ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2014
12:12

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான், யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 96ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிஷ்டானத்தில் ஏகாதசருத்ர ஜபம் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, 7.00 மணிக்கு, பிரதான் மந்திரில் கடஸ்தாபனம், மகன்யாசம், ஏகாதசருத்ர ஜபம், யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகியது. பகல், 11.00 மணிக்கு, அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, சோடசோபசார தீபாராதனை நடந்தது. சென்னை பார்த்தசாரதி குழுவினரின் வீணை கச்சேரி மற்றும் பக்தர்களின் பஜனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, சென்னை சத்குருநாத ஓதுவாரின் தேவாரம்; 6:00 மணிக்கு, ஸ்ரீமதி பங்கஜம் தாஸ் குழுவினரின் இன்னிசை; இரவு 7:45 மணிக்கு, வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar