Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து  2ம் நாள் உற்சவம்! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல்பத்து 2ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ஐயப்பன் கோயிலில் 64வது பூஜா மஹோத்ஸவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2014
06:12

கோயமுத்தூர்: ராம்நகர், சத்தியமூர்த்தி ரோடில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் பூஜா சங்கம் சார்பில் 64வது பூஜா மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தர்மசாஸ்தாவின் அனுக்ரஹத்துடன் இவ்வருடத்திய பூஜா வைபவம் 24.12.2014 புதன்கிழமை முதல் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

ஐயப்பன் சன்னதியில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், பஜன், மாலை வேத ரித்விக்குகளைக் கொண்டு வேதபாராயணம் தீபாராதனையும் நடைபெற உள்ளது. பூஜா வைபவங்களில் காலை கணபதி ஹோமம், சிறப்பு ஹோமங்கள், வசோர்த்தாரை, புஷ்பாஞ்சலி, ஐயப்பன் பவனி அனைத்து நாட்களும் அன்னதானம் மற்றும் மாலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

24.12.2014 புதன்கிழமை!

5.30 காலை ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ தர்சாஸ்தா ஆவாஹனம், சூர்ய நமஸ்காரம், அபிஷேகம்,
8.00 காலை நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், சத்ருசம்ஹார சுப்ரமணிய மாலா மந்த்ரஹோமம்
12.00 மதியம் உபநிஷத் பாராயணம், பூர்ணாஹுதி, வசோர்த்தாரை, மஹா தீபாராதனை, அன்னதானம்
6.30 மாலை நாமசங்கீர்த்தனம் மேலார்கோடு சகோதரிகள் குமாரி ரஞ்சினி மற்றும் குமாரி மதுவந்தி
8.00 இரவு தீபாராதனை

25.12.2014 வியாழக்கிழமை!

5.30 காலை நித்யஸ்ரீ கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், பூர்வாங்கம், கலசஸ்தாபனம், ஆசார்ய ரித்விக் வர்ணம், மஹா ருத்ய யக்ஞம், உபநிஷத் பாராயணம், தம்பதி பூஜை
12.00 மதியம் பூர்ணாஹுதி, வசோர்த்தாரை, மஹா தீபாராதனை, அன்னதானம்
6.30 மாலை புல்லாங்குழல் கர்நாடக இசை ஸ்ரீ ஸ்ரேயஸ் ஸ்ரீதர் (அமெரிக்கா) வயலின்- சித்தூர் ஸ்ரீவிஜயராவன் கஞ்ஜீரா- ஸ்ரீகிரிதாரப்ரசாத் மிருதங்கம்- ஸ்ரீனிவாசன் பொன்னப்பன் மோர்சிங் - ஸ்ரீ ஏ.எஸ். கிருஷ்ணன்
8.00 இரவு தீபாராதனை

26.12.2014 வெள்ளிக்கிழமை!

5.30 காலை நித்யஸ்ரீ கணபதி ஹோமம், சண்டி ஹோம மஹா சங்கல்பம்
7.30 காலை நவசண்டிமஹாயக்ஞம், ஸப்தஸதி பாராயணம்
12.00 மதியம் தம்பதி பூஜை. சுவாஸினி பூஜை, குமாரி பூஜை, பிரம்மச்சாரி பூஜை
1.00 மதியம் மஹா பூர்ணாஹுதி, வசோர்த்தாரை, மஹா தீபாராதனை, அன்னதானம்
6.30 மாலை திருவிளக்கு பூஜை
8.00 இரவு தீபாராதனை

27.12.2014 சனிக்கிழமை!

5.30 காலை நித்யஸ்ரீ கணபதி ஹோமம்
7.00 காலை மஹா புருஷ ஸுக்த ஹோமம், ஸ்ரீ ஸுக்த ஹோமம் ஹரிஹரபுத்ர மூல மந்த்ர ஹோமம்
8.00 காலை ஸ்ரீ ஐயப்பன் லக்ஷார்ச்சனை.
9.00 காலை ஸ்ரீ ஐயப்பன் நெய் அபிஷேகம் (அஷ்டாபிஷேகம்)
12.00 மதியம் பூர்ணாஹுதி, வசோர்த்தாரை, மஹா தீபாராதனை, அன்னதானம்
6.30 மாலை சிக்கல் ஸ்ரீ குருசரண் வாய்ப்பாட்டு
8.00 இரவு தீபாராதனை

28.12.2014 ஞாயிற்றுக்கிழமை!

5.00 காலை துவாதச சூர்ய நமஸ்காரம், நித்யஸ்ரீ கணபதி ஹோமம்
6.00 காலை ருத்ராபிஷேகம், ஸ்ரீ ஷண்முக அர்ச்சனை
9.00 காலை பஞ்ச வாத்தியம் முழங்க திருவாபரணப் பெட்டியுடன் மூன்று கஜ வீரர்களுடன் திருமஞ்சன உலா
9.30 காலை திவ்ய நாம பஜன்- பாகவத சிரோண்மணி கோவை ஸ்ரீ ஜெயராமன் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜன்
11.30 காலை கல்வி உதவித்தொகை வழங்குதல், புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம், மஹா தீபாராதனை
12.00 மதியம் மஹா அன்னதானம்- சமபந்தி போஜனம்
6.05 மாலை புஷ்ப பல்லாக்கு, மூன்று கஜ வீரர்கள், பஞ்சவாத்யத்துடன் திருவீதி உலா, சங்கம் வந்தடைதல், மங்கள ஆரத்தி

31.12.2014 புதன்கிழமை!

8.00 இரவு 2015 புதுவருட சிறப்பு பஜன் ஸ்ரீ மஞ்சப்ர மோகன் குழுவினர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar