Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா? நமசிவாய என்பதன் சிறப்பு தெரியுமா? பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறுவது ஏன்? பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி ...
முதல் பக்கம் » துளிகள்
திருமணத்தில் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது ஏன்?
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2015
14:21

முகூர்த்தவேளையில் மஞ்சள் அரிசியான அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவர். அட்சதை என்றால் ‘பழுது இல்லாதது’ என்றும், ‘முனை முறியாத முழு அரிசி’ என்றும் பொருளுண்டு. அரிசியை மஞ்சளில் தோய்த்து அட்சதை செய்வது இன்றைய வழக்கம். நெல்லை உரலில் இட்டு முனை முறியாமல் மெதுவாக குத்தி அரிசியாக்குவர். இதை மஞ்சளில் தோய்த்த பின் அந்த அட்சதையை பூவாக எண்ணி இறைவன் திருவடியில் அர்ச்சிக்க வேண்டும். மணமக்கள், இளையவர்களுக்கும் ஆசியளிக்க பயன்படுத்தலாம் என்கிறது சாஸ்திரம். பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில் தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம்.

 
மேலும் துளிகள் »
temple
கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் ... மேலும்
 
temple
சபரிமலைக்கு சென்ற பிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில் சிலர் பம்பை நதிக்கரையிலேயே இருமுடி ... மேலும்
 
temple
கார்த்திகை முதல் தேதியிலிருந்து துவங்க வேண்டும்.  நதி அல்லது புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ... மேலும்
 
temple
                            கார்த்திகை ஒரு ஒளி மாதம்.  இந்த மாதத்தில் ... மேலும்
 
temple
சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.