Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க காப்பு அலங்காரத்தில் கோட்டை ... ராகவேந்திரர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்! ராகவேந்திரர் கோவிலில் 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் சுப்பரமணியர் கோவிலில் கிருத்திகை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலம் சுப்பரமணியர் கோவிலில் கிருத்திகை விழா!

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
11:02

மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று  மாசி மாத கிருத்திகை விழா நடந்தது.   காலை 6 மணிக்கு நடை   திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. பகல் 12 மணிக்கு  நடந்த மகா தீபாரதனைக்கு பின், மூலவர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு   காட்சியளித்தார்.  பகல் ஒரு மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மலைக்கோவில் வளாகத்தில்பெண்கள்  பொங்கல்   வைத்து படைத்தனர். இரவு   உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு நடந்த உற்சவர்  கிரிவலத்தில்   பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20 பட்ட செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar