Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாந்த முனீஸ்வரன் கோவில் ... புத்தூர் ஈஸ்வரர் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2015
11:05

திருவள்ளூர்; திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, பாசூர் அம்மன் வழிபாட்டுடன் இன்று துவங்குகிறது. திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான இக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இன்று காலை, பாசூர் அம்மன் வழிபாட்டுடன் விழா துவங்குகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது. வரும், 28ம் தேதி அன்ன வாகனம் மற்றும் திருக்கல்யாணமும், 29ம் தேதி ஊஞ்சல் சேவையும், ஜூன், 2ம் தேதி பூப்பல்லக்கு போன்ற உற்சவம் நடக்கிறது. உற்சவ விவரம்:

தேதி    நேரம்    உற்சவம்

மே 21    காலை 7:00    பாசூர் அம்மன் வழிபாடு மாலை 6:00    பொங்கல் விழா
மே 22    காலை 10:00    சொர்ணகாளி உற்சவம் மாலை 6:00    விநாயகர் ஊர்வலம்
மே 23    காலை 6:00    கொடியேற்றம் மாலை 6:30    ரிஷப வாகனம்
மே 24    காலை 10:00    சூரிய பிரபை மாலை 6:00    சந்திர பிரபை
மே 25    காலை 9:30    அதிகார நந்தி மாலை 6:00    பூத வாகனம்
மே 26    காலை 9:30    கேடயம் மாலை 6:00    நாக வாகனம்
மே 27    காலை 9:30    கேடயம் மாலை 6:00    பஞ்சமூர்த்தி உற்சவம்
மே 28    காலை 9:00    திருக்கல்யாணம் மாலை 6:00    யானை வாகனம்
மே 29    காலை 9:30    வைபவம் மாலை 6:00    ஊஞ்சல் உற்சவம்
மே 30    காலை 9:30    கிளிக்கூண்டு உற்சவம் மாலை 6:00    குதிரை வாகனம்
மே 31    காலை 9:30    சிம்ம வாகனம் மாலை 6:00    நடராஜர் அபிஷேகம்
ஜூன் 1    காலை 9:30    அணுக்கிரக தரிசனம் மாலை 6:00    ரிஷப வாகனம்
ஜூன் 2    மாலை 6:30    பூப்பல்லக்கு
ஜூன் 3    மாலை 6:00    ரிஷப வாகனம்
ஜூன் 4    காலை 6:30    கொடியிறக்கம் மாலை 6:00    சாந்தி அபிஷேகம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar