Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்! ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜருக்கு வைரமுடி சமர்ப்பணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜருக்கு வைரமுடி சமர்ப்பணம்!

பதிவு செய்த நாள்

22 மே
2015
10:05

மீஞ்சூர்: ஸ்ரீமந் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் உள்ள பகவத் ராமானுஜருக்கு, வைரமுடி பொருத்தும் விழா நடந்தது. மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில், ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீமந் நாராயண பிருந்தாவன ஆசிரமம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பகவத் ராமானுஜரின், 998வது திருஅவதார மகோற்சவ விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. உ.வே. சுதர்சனாச்சாரியார் தலைமை யில், ராமானுஜர் உற்சவ வைபவங்கள், கடந்த 18ம் தேதி துவங்கி, நேற்று வரையில் நடைபெற்றது. நேற்று, பகவத் ராமானுஜருக்கு, வைரமுடி சாத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரமுடியை, ராமானுஜருக்கு பொருத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. அப்போது, விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர், புங்கம்பேடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் பங்கேற்று, ராமானுஜரை வழிபட்டு சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar