Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., கோயிலில் கும்பாபிஷேக ... முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்! முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்டராம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

22 மே
2015
11:05

ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழா, இன்று, காலை 9:00 மணிக்கு, கொடியேற்றத் துடன் துவங்குகிறது. பெரியபாளையம் அடுத்த, பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது கோதண்டராம சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இவ்விழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் உற்சவர் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு நாளும் உற்சவர், காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்

தேதி நேரம் உற்சவம்

மே 22 காலை 9:00 கொடியேற்றம் இரவு 7:00 முத்துப்பந்தல்
மே 23 காலை 8:00 அம்ச வாகனம் இரவு 8:00 சிம்ம வாகனம்
மே 24 காலை 7:00 கருடசேவை இரவு 8:00 சந்திரபிரபை
மே 25 காலை 8:00 சூரியபிரபை இரவு 7:00 சேஷ வாகனம்
மே 26 காலை 7:00 நாச்சியார் திருக்கோலம் இரவு 10:00 அனுமந்த வாகனம்
மே 27 காலை 9:00 கற்பக விருட்ச வாகனம் இரவு 8:00 யானை வாகனம்
மே 28 காலை 7:30 திருத்தேர் இரவு 8:00 சர்வ பூபால வாகனம்
மே 29 காலை 9:00 பல்லக்கு புறப்பாடு இரவு 8:00 குதிரை வாகனம்
மே 30 காலை 9:00 புஷ்ப பல்லக்கு புறப்பாடு இரவு 8:00 துவாஜஅவரோகணம்
மே 31 காலை 8:00 திருக்கல்யாண உற்சவம் இரவு 8:00 பட்டாபிஷேகம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar