Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் ... வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்! வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார் திருநகரியில் வைகாசி அவதார திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆழ்வார் திருநகரியில் வைகாசி அவதார திருவிழா!

பதிவு செய்த நாள்

28 மே
2015
10:05

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில், வைகாசி அவதார திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை மங்களாசாசனமும், இரவில் கருட சேவை நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஆதிநாதர் கோவிலில், கடந்த 23ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இன்று காலை, நவ திருப்பதி கோவில்களில் உள்ள கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய் சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை நகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநதி ஆகியோர், ஹம்ச வாகனத்திலும், மதுரகவியாழ்வார் தங்கபரங்கி நாற்காலியிலும், பூப்பந்தலிலும் எழுந்தருளுகின்றனர். சுவாமி நம்மாழ்வாரின் மங்களாசாசனம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, ஆழ்வார் திருநகரி  பொழிந்து நின்றபிரான் உள்ளிட்ட நவ திருப்பதி சுவாமிகள், கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar