Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோனை சுவாமி கோயிலில் வாய் கட்டி ... வடமதுரையில் வினோத வழிபாடு: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்! வடமதுரையில் வினோத வழிபாடு: தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தணிகை மீனாட்சி அம்மன் ஜாத்திரை திருவிழா சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
தணிகை மீனாட்சி அம்மன் ஜாத்திரை திருவிழா சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
10:08

திருத்தணி: திருத்தணி  நகராட்சியில், நேற்று ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில்  திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், பூ கரகம், உற்சவர்  கங்கையம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா  வந்து, பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். திருத்தணி நகராட்சியில் உள்ள, தணிகை மீனாட்சி அம்மன்  கோவில், மேட்டுத் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவில், அக்கைய்யா நாயுடு  தெருவில் உள்ள தணிகாசலம்மன் கோவில், சுப்ரமணிய நகரில் உள்ள துர்க்கையம்மன்  கோவில் உள்பட நகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஜாத்திரை விழாவை  முன்னிட்டு, காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து, திரளான  பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து  வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு திருத்தணி புறவழிச் சாலையில் இருந்து, பூ  கரகம் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது. இரவு  7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம்  செய்து வீதியுலா வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar