Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் கோவிலில் தேரோட்டம்! புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேரோட்டம்! புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
11:08

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், வரலட்சுமி விரதம்  நடந்தது. ஆந்திர மாநிலம், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில், ஆண்டுதோறும்,  வரலட்சுமி விரதத்தன்று, ‘சமஸ்டி’ என்ற, கூட்டு பிரார்த்தனை நடப்பது வழஙக்கம். அதன்படி, நேற்று, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை  நடந்தது. இதற்காக, கோவிலில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  மண்டபத்தில்,  தங்க தாமரை பீடத்தில், பத்மாவதி தாயாரை எழுந்தருள செய்து,  அர்ச்சகர்கள் விரதத்தை அனுஷ்டித்தனர்.  வரலட்சுமி விரதத்தை  முன்னிட்டு,  மாலை, 6:00 மணிக்கு, தங்க தேரில், பத்மாவதி தாயார் மாடவீதியில்  வலம் வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar