Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் ... விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா! விநாயகர் கோவில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா!

பதிவு செய்த நாள்

02 செப்
2015
10:09

சிதம்பரம்: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 28வது ஆண்டு ஆராதனை விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. ராகவேந்திரர் பிறந்த இடமான சிதம்பரம் அடுத்த புவனகிரியில் அமைந்துள்ள ராகவேந்திரர் சுவாமிகள் ஆராதனை விழா கடந்த 30ம் தேதி துவங்கியது. முதல் நாள் பூர்வ ஆராதனையும்; காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.  31ம் தேதி ராகவேந்திரருக்கு புண்ணிய தின ஆராதனை நடந்தது. பின்னர் மாலை ராகவேந்திரர் வீதியுலா நடந்தது.  3ம் நாள் விழாவான நேற்று (1ம் தேதி) உத்தர ஆராதனையும்; காலை 9:00 மணிக்கு ராகவேந்திரருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு தீபாராதனையும், பக்திப் பாடல்கள் இன்னிசை, நாதஸ்வர கச்சேரி, பஜனை வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை மகான் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளைத் தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், கதிர்வேல் அர்ச்சகர்கள் நரசிம்ம ஆச்சாரியார், ரகு ஆச்சாரியார் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar