Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவில்களில் சங்கடஹர ... திருவள்ளூர் விநாயகர் கோவில்களில் சங்கட நிவாரண ஹோமம் திருவள்ளூர் விநாயகர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வரதராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பழநி வரதராஜபெருமாள்  கோயிலில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

02 செப்
2015
10:09

பாலசமுத்திரம்: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் வரதராஜப்பெருமாள் காலையில் சப்பரத்திலும் இரவு 7 மணிக்குமேல் அனுமார், கருடர், குதிரை, சேஷம் போன்ற வாகனங்களில் திருவுலா வருகிறார். ஆக.30ல் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெருமாள் திருத்தேரேற்றம் செய்யப்பட்டு காலை 8.50 மணிக்கு முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு 7 மணிக்கும் வரதராஜப்பெருமாள் சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 10 மணிக்குமேல் கொடியிறக்கத்துடன் ஆவணி பிரம்மோற்ச விழா நிறைவுபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar