Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் ... வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் வித்யார்த்தி ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் வித்யார்த்தி ஹோமம்!

பதிவு செய்த நாள்

02 செப்
2015
11:09

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் வித்யார்த்தி ஹோமம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமை வகித்தார். வித்யாலயத்தில்  உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், கல்வி கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை செய்தனர். கல்வி கடவுள் சரஸ்வதி  முன், வளர்க்கப்பட்ட ஹோமத்தை வழிபட்டனர். நிகழ்ச்சியில், வித்யாலய சுவாமிஜிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar