Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகு வள்ளியம்மன் கோயில் விழா: சாக்கு ... திண்டிவனம் பட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்! திண்டிவனம் பட்டாபிராமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா!
எழுத்தின் அளவு:
பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா!

பதிவு செய்த நாள்

03 செப்
2015
10:09

நாகர்கோவில்:பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற அஸ்வதி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.

கேரளாவில் இருந்து இங்கு தேவி தரிசனம் நடத்த வரும் பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து கும்பிடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோயில் கடலில் குளித்து வழிபாடு நடைபெறும் ஒரு கோயிலாகவும் விளங்கி வருகிறது.இங்கு ஆவணி மாதம் அஸ்வதி நாளில் பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடி ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம் ஐஸ்வரியமும், நன்மையும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேற்று பொங்கல் விழாவை தேவசம் போர்டு கண்காணிப்பாளர் ஜீவா, மண்டைக்காட்டு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி தொடங்கி வைத்தார். பொங்கல் பொங்கி வந்த போது பெண்கள் குலவையிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar