Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா கோலாகலம்! ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரனூர் ராதிகாரமண பக்தகோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரனூர் ராதிகாரமண பக்தகோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

08 செப்
2015
03:09

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலனுக்கு, கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் கோவில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோத்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ராதிகா ரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில்  இருந்து புறப்பாடாகி நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையுடன் கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ம் தேதி காலை ராதிகாரமண பக்த கோலாகலன் திருக்கல்யாண வைபவமும், 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுளை செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar