Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.91 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.91 கோடி

பதிவு செய்த நாள்

09 செப்
2015
12:09

பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் 28 நாட்களில் ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 12 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 1045 கிராம், வெள்ளி 10 ஆயிரத்து 440 கிராம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட வெளிநாட்டு கரன்சி 1124, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 91 லட்சத்து 12 ஆயிரத்து 410 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், தொட்டில், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான முருகன் சிலைகள், பாதம், ஆள் உருவம், கப்பல், வேல், கொலுசு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar