Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசஷ்டி விழா துவக்கம்: விரத முறை! பழநி மலைக்கோயில் ரோப்கார் இயக்கம்! பழநி மலைக்கோயில் ரோப்கார் இயக்கம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயிலில் கோலாட்ட உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 நவ
2015
10:11

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோலாட்ட உற்சவம் நேற்று துவங்கியது.இதை முன்னிட்டு இன்று (நவ.,12) முதல் நவ., 15 வரை மாலை 6 மணிக்கு, அம்மன் ஆடி வீதியில் சுற்றி வந்த பின்பு, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும். நவ., 16 மாலை 6 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் உலா நடக்கும். நவ., 17ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடக்கும். கந்த சஷ்டி விழா:கோயிலில் சஷ்டி விழா இன்று (நவ., 12) துவங்கி நவ.,17 வரை நடக்கிறது. நவ., 18 காலை 7 மணிக்கு கூடல்குமாரருக்கு (முத்துக்குமார சுவாமி) வெள்ளிக்கவசம் (பாவாடை) சாத்துப்படி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கின்றன. விழாவை முன்னிட்டு இன்று (நவ.,12) முதல் நவ.,18 வரை உபயதாரர்கள் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா சேவைகள் பதிவு செய்து நடத்தப்படமாட்டாது. இத்தகவலை இணை கமிஷனர் நா.நடராஜன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஆதம்பாக்கம்: உலக நன்மைக்கு முதல் முறையாக, 1,008 ஹோம குண்டங்களுடன், இரண்டு நாள் மஹா சுதர்சன யாகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar