Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ரூ.15 ... மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூனிச்சம்பட்டு கோவிலில் பிரதிஷ்டை மகா உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2015
11:11

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு தேவநாத சுவாமி கோவிலில் பிரதிஷ்டை மகா உற்சவம் நாளை துவங்குகிறது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு  கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரதிஷ்டை மகா உற்சவம் நாளை 15ம் தேதி துவ ங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், ஆசார்ய வர்ணம், பாலிகை ஸ்தாபனம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. 16ம் தேதி  காலை 7:00 மணிக்கு கும்ப பிம்ப மண்டல ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, ௯.30 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 4:00  மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி காலை 8:00 மணிக்கு விஸ்வருப சேவை, சுவாமி வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar