Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணிகண்டேஸ்வரர் கோவிலில் 108 ... கொட்டும் மழையில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரமாசி எத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2015
11:11

குன்னுார்: குன்னுார் மல்லிக்கொரை கிராமத்தில், ஈரமாசி எத்தையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. குன்னுார் அருகே மல்லிக்கொரை கிராமத்தில், செல்வ விநாயகர், ஈரமாசி எத்தையம்மன், நவகிரக நாயகர்கள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி, முதல் நாள் புனித கங்கை நீர் கொண்டு வருதல், கலச கும்ப பிரதிஷ்டை, முதல் கால யாக பூஜை, விக்ரக பிரதிஷ்டை, மருந்து சார்த்துதல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, 2ம் நாளில், இரண்டாம் கால யாக பூஜை, கும்பாபிஷேகம் நடந்தது. பிக்கட்டி சற்குரு நாத மகா முனிவர் ராஜயோக மடாலய தலைவர் சுப்ரமணியசாமி தலைமை வகித்தார். ஊர் பெரியவர்கள் ஜோகி, மணி, ஹாரி முன்னிலை வகித்தனர். பின்னர், அபிஷேக ஆராதனை, பஜனை ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் மகாலிங்கம், ஊர் பொதுமக்கள் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar