பதிவு செய்த நாள்
23
நவ
2015
05:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திரில் டிசம்பர் மாதம் நடைபெரும் நிகழ்ச்சிகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது..
பகவத் கீதை பாராயணம் 5, 12, 19, 26, சனிக்கிழமைகளில்
இடம்: ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண சுவாமி ஆலயம், அழகன்குளம்.
நேரம்: மாலை 7.30 மணி, நிகழ்த்துவோர்: ஆ.சிவராம்.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாம அர்ச்சனை: இடம்: ஸ்ரீபுல்லாணி அம்மன் திருக்கோவில்,
நாள்: 4,11,18,25 வெள்ளிக்கிழமைகளில்
நேரம்: மாலை 6.00 மணி நிகழ்த்துவோர். ஆ. சிவராம்.
விவேகானந்த யுவமிஷன் வாசகர் வட்டம்:
நாள்: 7.12.2015 திங்கள் மாலை 6.00 மணி
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்.
நிகழ்த்துவோர்: திரு. பி.கே. மணி எம்.ஏ., எம்.எட்.,
நரேந்திர பாலபவன் (சிறுவர் சங்க கூட்டம்)
நாள்: 6,13,20,27, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி அளவில்
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்,
நிகழ்த்துவோர்: திருமதி. ஏ.பவானிதேவி
இல்லந்தோறும் சத்சங்கம்
நாள்: 6.12.2015 ஞாயிறு மாலை 6.00 மணி
இடம்: திரு. ஆர்.எஸ். கணேசன் அவர்கள் இல்லம்,
தங்கப்பாபுரம் சாலை, இராமநாதபுரம்.
செல்: 7305860854