Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருக்கோவிலூர் ஜீயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2015
11:11

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில், ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், ஐப்பசி மாத பிரதோஷ வழிபாட்டையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர். அ@த@பால் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு ஏகாம்ப@ரஸ்வரர், ஏமப்@பர் விஸ்வநாதர், நீலமங்கலம் ஏகாம்ப@ரஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாŒ@லஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்Œரம் ப”பதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கனந்தல் உமாம@கஸ்வரர் @காவில்களிலும் ஐப்பசி மாத பிர@தாஷத்தையொட்டி உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேவாரம், திருவாசகம் பாடி வழிபாடு செய்யப்பட்டது. சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பிரதோஷயொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் பெரியநாயகி உடனுரை சொர்ணபுரீஸ்வரர் கோவில், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சர நாதர் கோவில்களிலும் ஐப்பசி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar