Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவபாஷாணம் கோயிலுக்கு ஐயப்ப ... கீழப்பாளையம் கோவில்களில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்! கீழப்பாளையம் கோவில்களில் அஷ்டபந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் மகராஜ் ஜெயந்தியில் ஏகாதச ருத்ர ஜபம்!
எழுத்தின் அளவு:
யோகி ராம்சுரத்குமார் மகராஜ் ஜெயந்தியில் ஏகாதச ருத்ர ஜபம்!

பதிவு செய்த நாள்

02 டிச
2015
11:12

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தி விழாவில், நேற்று ஏகாதச ருத்ர ஜபம் நடந் தது. பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 97ம் ஆண்டு ஜெயந்தியின் இரண்டாம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில்  கடஸ்தாபனம், மகன்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கடம் புறப்பாடானது. 11:00 மணிக்கு அதிஷ்டானத்தில்  மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, சோடசோபவுபசார தீபாராதனை, சற்குருநாத ஓதுவாரின் தேவாரம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு  பார்வதி பவுலின் பக்தி பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சி, 6:15 மணிக்கு, சாரதாஸ்ரீஹரன் குழுவினரின் இசை கச்சேரி, இரவு 7:45 மணிக்கு வெள்ளி  ரதத்தில் உற்சவர் உலா மற்றும் ஆரத்தி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar